Thursday, October 15, 2009

அம்புலி மாமா

தமிழ் வலை பூ தளத்திற்கு எனது கன்னி பதிவு.

சிறு வயதில் நானும் என்னை போல் பலரும் விரும்பி படித்த புத்தகத்தில் முதன்மையானது அம்புலி மாமா என்றால் அது மிகையாகது. அண்மையில் நான் வலை தளத்தை மேய்ந்து கொண்டிருந்த போது எனக்கு இந்த வலை தள முகவரி கிடைத்தது. பல மொழிகளில் அம்புலி மாமா புத்தகம். குறிப்பாக தமிழில் 1947 ஆண்டு முதல் 1985 ஆண்டு வரை அணைத்து மாத புத்தகமும் நாம் தேர்தெடுக்குமாறு அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். என்னை போல் பழைய நினைவை நினைத்து மகிழ்பவர்களுக்காக இந்த வலை தளம் .


அனைவருக்கும் பிடித்திருக்கும் என எண்ணுகிறேன், பிடித்திருந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கவும். மீண்டும் மற்றும் ஒரு புதிய முயற்சியுடன் சந்திக்கிறேன்.

4 comments:

mak said...

hi ganesh
keep on writing

ist post te nalla post

Ganesh Kumar said...

ஹாய் மகேஷ்,
முதல் பின்னோடட்டிற்கு நன்றி.
அடுத்த முறை தமிழில் பின்னோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்.

அருண்சங்கர் said...

கணேஷ், மிகவும் மகிழ்ச்சி. நான் எப்போதோ ஒரு முறை அம்புலிமாமாவை இணையத்தளத்தில் தேடியதாக ஞாபகம். ஆனால் கிடைக்கவில்லை. நன்றி. அம்புலிமாமாவின் பழைய புத்தகங்களை படிக்கும் பொது அப்படியே பழைய நினைவுகளையும் திரும்ப பெறலாம். தாங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த இணையம் பிரமிக்கவைக்கும் பணியாகும். கணேஷுக்கு நன்றியுடன் Chanda Mama வுக்கு நம் வாழ்த்துக்களும், நன்றிகளும். அறிய பொக்கிஷம்.

Unknown said...

என் சிறியவயது நியாபகம் நன்றி நன்றி